பருத்திப்பள்ளி ஏரி (அமிர்தசாகர் ஏரி ) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமூத்திரம் ஒன்றியம் பருத்திப்பள்ளியில் உள்ளது
திருமனிமுத்தறில் அதன் துனை ஆறு பொன்னி ஆறு கலக்கும் இடம் இது
அமிர்தவலி என்ற தேவதாசி வாய்கால் வெட்ட தானம் கொடுத்த பணத்தில் வெட்டிய ஏரி பருத்திபள்ளி ஏரி (அமிர்தசாகர் ஏரி)
பருத்திபள்ளி ஏரிக்கும்அமிர்தசாகர் ஏரி என்ற பெயர் உள்ளது.ஏரியின் வாய்காலுக்கு அமிர்தவள்ளி வாய்கால் என்ற பெயர் உள்ளது
ஆனால் ஏரி உருவாக்கியதற்காக உயிர் தியாகம் செய்த மன்னர் அகளங்க சோழன் @ பகதூர் விஜயராகவ தொண்டமான் மன்னர் இந்த ஏரியை வெட்டியுள்ளார்
மொஞ்சனூர் ஏரி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஓன்றியம் மொஞ்சனூர் ஊரில் உள்ள மொஞ்சனூர் ஏரி
இராசிபுரம் அலவாய்மலையில் வரும் மழை நீர் மொஞ்சனூர் ஏரி ஓலைப்பட்டி ஏரி வழியாக திருமணிமுத்தாறு அடைகின்றது ஆக்கிரமிப்பு போக எஞ்சியுள்ள குட்டை

No comments:
Post a Comment